ஏழை மக்களுக்கு நிவாரண உதவி - 2 அமைச்சர்கள் நேரில் வழங்கினர்
சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தில் ஊரடங்கால் பாதிக்கபட்ட ஏழை மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தில் ஊரடங்கால் பாதிக்கபட்ட ஏழை மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர். அதை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தடுத்தும் பொது மக்கள் பொருட்படுத்தவில்லை.