தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் - 4,65,241 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2020-05-19 07:54 GMT
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், விதிகளை மீறியதாக இதுவரை 4 லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 6 கோடியே 39 லட்சத்து 40 ஆயிரத்து 44 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்