ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடை உத்தரவு நீட்டிப்பு - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 144 தடை உத்தரவு, ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-04-14 04:24 GMT
தமிழகத்தில் 144 தடை உத்தரவு, ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த நாட்களில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் 144 தடை உத்தரவின்படி நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்