தடை விலக்கு - கடலுக்கு சென்ற கட்டுமர மீனவர்கள்

144 தடை உத்தரவில், மீன் பிடி தொழிலுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதால் சென்னை காசிமேடு கட்டுமர மீனவர்கள் ஆர்வமுடன் கடலுக்கு சென்றனர்.

Update: 2020-04-12 11:43 GMT
144 தடை உத்தரவில், மீன் பிடி தொழிலுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதால் சென்னை காசிமேடு கட்டுமர மீனவர்கள் ஆர்வமுடன் கடலுக்கு சென்றனர். இந்நிலையில், அவர்கள் பிடித்து வந்த மீன்களை சந்தையில் விற்பனை செய்ய போலீஸார் அனுமதி மறுத்ததால் வீடுகளுக்கு விற்பனைக்காக எடுத்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்