கொரோனா வைரஸ் எதிரொலி - நீலகிரி மலை ரயில் ரத்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன.

Update: 2020-03-18 02:56 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நீலகிரி மாவட்டம்  குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. நீலகிரி மலைரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில்  உள்ளூர் மக்கள் அதிகம் பயணிக்கும் குன்னூர், ஊட்டி ரயில்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்