பேரவையில் அனல்பறந்த கொரோனா விவாதம் - தலைமைசெயலக வளாகத்தில் மருந்து தெளிப்பு
சென்னை தலைமைச்செயலகம் வளாகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
சென்னை தலைமைச்செயலகம் வளாகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறித்த சட்டப்பேரவையில் எழுந்த காரசார விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சுகாதாரத்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.