தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி - பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

மதுராந்தகம் அடுத்த பூதூரில், பூஜா என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வந்த ராம்தேவ், தீபாவளி சீட்டு நடத்தி,100-க்கும் மேற்பட்டோரிடம், 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

Update: 2020-03-05 02:03 GMT
மதுராந்தகம் அடுத்த பூதூரில், பூஜா என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வந்த ராம்தேவ், தீபாவளி சீட்டு நடத்தி,100-க்கும் மேற்பட்டோரிடம், 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்யய வலியுறுத்தி அப்பகுதி மக்கள், அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்