மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு - மார்ச்-11க்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கூட்டத்தில் விவாதித்த விவரங்கள் என்ன என்று, சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-02-25 10:49 GMT
மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கூட்டத்தில் விவாதித்த விவரங்கள் என்ன என்று, சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணையின் போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அறிக்கை அளிக்க அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள், வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, மார்ச் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி  உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்