கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு : விசாரணை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு மார்ச் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு மார்ச் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில், 9 பேர் ஆஜராகினர். சம்பவம் தொடர்பாக இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.