"சி.ஏ.ஏ- எதிராக தீர்மானம் போட முடியாதா?" - ஈ.வி.கே.எஸ்

ஈரோடு சூரம்பட்டியில் குடியுரிமை சட்டம் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-18 10:24 GMT
ஈரோடு சூரம்பட்டியில் குடியுரிமை சட்டம் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் போட முடியாது என முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர்  கூறியிருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்