குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு- பழனியில் மனித சங்கிலி போராட்டம்
பழனியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பழனியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் , குடிமக்களின் தேசிய பதிவை ரத்து செய்ய வேண்டும், தேசிய மக்கள்தொகை பதிவை நிராகரிக்க வேண்டும் என்பன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.