"குடியுரிமை திருத்த சட்டம் அனைவருக்கும் நன்மை தரும்" - பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல அருள் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல அருள் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, ராமேஸ்வரத்தில் தெரிவித்தார். தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் அனைவருக்கும் நன்மை தரக்கூடியது என்று கூறினார். அதை புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பவர்களுக்கு நல்ல அருள் கிடைக்க வேண்டுமென ஆண்டவனை பிரார்த்திப்பதாக பிரஹலாத் குறிப்பிட்டார்.