"மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்" - டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக மனு

இன்று நடைபெறவுள்ள மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள், டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Update: 2020-01-11 02:05 GMT
இன்று நடைபெறவுள்ள மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள், டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு  அளித்துள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு  வழங்க வேண்டும் என்றும், சிசிடிவி கேமரா மூலம்  மறைமுக தேர்தலை பதிவு செய்ய வேண்டும் என்றும்  அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்