4 இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை - கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பட்டி, குமராட்சி, மேல்புவனகிரி, கீரப்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-01-07 02:59 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பட்டி, குமராட்சி, மேல்புவனகிரி, கீரப்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 8ஆம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டுள்ள அவர் 10ஆம் தேதிக்குள் பதவியேற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்