திமுகவில் திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்கலாம் என்ற முடிவு : ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த திருநங்கைகள்

திமுகவில் திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்கலாம் என்ற பொதுக்குழு தீர்மானத்தை திருநங்கைகளை வரவேற்றுள்ளனர்.

Update: 2019-11-12 12:35 GMT
திமுகவில் திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்கலாம் என்ற பொதுக்குழு தீர்மானத்தை திருநங்கைகளை வரவேற்றுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை திருவள்ளூர், ஆவடி பகுதிகளை சேர்ந்த திருநங்கைகளை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், திமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்