ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா : தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாள் வைபவத்தை முன்னிட்டு ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாள் வைபவத்தை முன்னிட்டு ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள், தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத் ஆர்கன் வாசித்தும், நடந்து சென்று வணங்கியது.