ராமேஸ்வரம் : குடோனாக மாற்றப்பட்ட இலவச ஓய்வு அறை - சாலை ஓரங்களில் ஓய்வெடுக்கும் பக்தர்கள்

பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக ராமேஸ்வரம் ராமநாத கோவில் அருகே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 8 ஆண்டுகளுக்கு முன்பு இலவச ஓய்வு அறை காட்டப்பட்டது.

Update: 2019-09-22 09:20 GMT
பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக ராமேஸ்வரம் ராமநாத கோவில் அருகே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 8 ஆண்டுகளுக்கு முன்பு இலவச ஓய்வு அறை காட்டப்பட்டது. மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட இலவச ஓய்வு அறையை, கோவில் நிர்வாகம் குடோனாக மாற்றியுள்ளதாக சமூக ஆர்வலர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பக்தர்கள் சாலை ஓரங்களிலும், மரத்தடியிலும் ஓய்வெடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்