கட்சி பிரமுகர் குடும்பத்தினரை சந்தித்தார் - துரை வையாபுரி
கட்அவுட் விவகாரத்தில் மதிமுக பிரமுகர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரை துரை வையாபுரி சந்தித்தார்.
கட்அவுட் விவகாரத்தில் மதிமுக பிரமுகர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரை துரை வையாபுரி சந்தித்தார். சுப்பிரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்ற துரை வையாபுரி, அவரது பெற்றோர், மனைவி மற்றும் மகன்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.