4 நிமிடங்களில் தனிம அட்டவணையை வரிசைப்படுத்தி சாதனை நிகழ்த்திய மாணவன்
நோபிள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஜீவாவிற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அறிவியல் துறையில் பெரும் சவாலாக உள்ள தனிம அட்டவணையை வரிசைப்படுத்தி, கோவை மேலாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார். செட்டிப்பாளையத்தை சேர்ந்த மாணவர் ஜீவா, நான்கு நிமிடம் 3 விநாடிகளில் தனிம அட்டவணையை வரிசைப்படுத்தி, இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். நோபிள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஜீவாவிற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.