நிலவில் தரையிறங்கும் போது 'விக்ரம்' லேண்டர் சிக்னல் துண்டிப்பு
நிலவில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவியின் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
நிலவில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவியின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இது குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அலசுகிறது, இந்த சிறப்புசெய்தித்தொகுப்பு..