நீட் தேர்வும் வேண்டாம், நெக்ஸ்ட் தேர்வும் வேண்டாம் - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் பேச்சு

நீட் தேர்வும் வேண்டாம், நெக்ஸ்ட் தேர்வும் வேண்டாம் என அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் மக்களவையில் பேசியுள்ளார்.

Update: 2019-07-29 19:01 GMT
நீட் தேர்வும் வேண்டாம், நெக்ஸ்ட் தேர்வும் வேண்டாம் என அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் மக்களவையில் பேசியுள்ளார். மக்களவையில் பேசிய அவர்,
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்றும் தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு,  நீட் மட்டுமின்றி நெக்ஸ்ட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்