ஓட்டுனர்கள் - நடத்துனர்கள் இடையே தகராறு : ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம்

ஒசூர் அருகே தேன்கனிகோட்டை பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளை நிறுத்தி அதில் பயணிகளை ஏற்றி செல்வதில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2019-07-27 07:28 GMT
ஒசூர் அருகே தேன்கனிகோட்டை பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளை நிறுத்தி அதில் பயணிகளை ஏற்றி செல்வதில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டதால், அங்கிருந்த பயணிகள் முகம் சுளித்தபடியே சென்றனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடையே நடந்த இந்த தகராறால், பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
 

Tags:    

மேலும் செய்திகள்