"நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் காங்.-திமுகவின் கொள்கை" - கே.எஸ்.அழகிரி

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-13 09:09 GMT
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு திட்டம் சரி இல்லை என்றால் அதை மாற்றிக்கொள்வது தான் முறை என்றும், ராகுல் காந்தியும் மாநிலங்கள் விரும்பாத பட்சத்தில் நீட் தேர்வை எழுத வேண்டாம் என்று தெளிவாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்