வைகை அணையில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் திறப்பு : பொதுமக்கள் குற்றச்சாட்டு - அதிகாரிகளிடம் புகார்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே, வைகை அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் முறைகேடாக தண்ணீர் திறக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Update: 2019-06-25 19:40 GMT
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே, வைகை அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் முறைகேடாக தண்ணீர் திறக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பிக்அப் டேம் பகுதியில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீரை ஆற்றின் மதகுகள் வழியாக தண்ணீர், திறக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் சட்டவிரோமாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், அணையின் நீர்மட்டம் மேலும் சரியும் அபாயம் உருவாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்