சாரல்மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-06-11 21:44 GMT
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் தொடங்கிய மழை, இரவிலும் தொடர்ந்ததால், கோடையின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை காணப்படுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். தொடர் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சிறிது பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளானர்.
Tags:    

மேலும் செய்திகள்