திமுக, காங்கிரஸ் மீது பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கூறி அங்கீகாரம் கேட்பதாக பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கூறி அங்கீகாரம் கேட்பதாக பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்க திமுக, காங்கிரஸ் கட்சியினர் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.