"மத்திய, மாநில ஆட்சிகளை மாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது" - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்

அ.ம.மு.க. வடசென்னை வேட்பாளர் சந்தான கிருஷ்ணனை ஆதரித்து, ராயபுரம் பகுதியில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-03-27 22:56 GMT
அ.ம.மு.க. வடசென்னை வேட்பாளர் சந்தான கிருஷ்ணனை ஆதரித்து, ராயபுரம் பகுதியில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்  தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் அமமுக கட்சிக்கு பல்வேறு இன்னல்களை ஆட்சியாளர்கள் தருவதற்கு காரணம், மக்களிடம்  உள்ள செல்வாக்கு தான் காரணம் என தெரிவித்தார். மேலும், மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதற்கு, வாக்காளர்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு தான், இந்த தேர்தல் என்றும், அதனை வாக்காளர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்