11 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது : மத்திய கடல் வாழ் ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி

பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மண்டபம் மத்திய கடல் வாழ் ஆராய்ச்சி மையத்தின் சார்பாக 11 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.

Update: 2019-03-08 00:00 GMT
பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதி மீனவர்களின்  வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மண்டபம் மத்திய கடல் வாழ் ஆராய்ச்சி மையத்தின் சார்பாக 11 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது. கடலில் விடப்பட்ட இறால் குஞ்சுகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் போதிய வளர்ச்சி அடைந்து மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பேருதவியாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்