தி.மு.க. எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை - ஸ்டாலின்
சமூகம் மேம்பட அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம், ஒற்றுமையை நிலை நாட்ட உறுதி ஏற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சமூகம் மேம்பட அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம், ஒற்றுமையை நிலை நாட்ட உறுதி ஏற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பிறந்த நாளையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், சுயமரியாதை, சமூக நீதியை உரக்க சொல்வோம் என கூறியுள்ளார். இழந்தவற்றை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்