13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலைமறியல்

கடலூர் மாவட்டம் குமாரக்குடி சேர்ந்த 13 வயது சிறுமியை திலகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

Update: 2019-02-18 14:29 GMT
கடலூர் மாவட்டம் குமாரக்குடி சேர்ந்த 13 வயது சிறுமியை திலகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் திலகரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள ஜெய்சங்கரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வருவாய்த்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்