ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிழ்ச்சியில் சர்ச்சை - விடுதலை புலிகள் படம் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு

காஷ்மீர் தாக்குதலில் உயரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2019-02-18 14:17 GMT
காஷ்மீர் தாக்குதலில் உயரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ராணுவ வீரர்களின் படங்களுக்கு மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தனர். நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக விடுதலை புலிகளின் உருவ படங்கள் இடம் பெற்றிருந்தாக கூறப்படுகிறது.  ராணுவ வீரர்களின் படங்களுக்கு பதிலாக கல்லூரி நிர்வாகம் விடுதலை புலிகளின்  படங்களை வைத்தது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்