மாசித் தெப்பத் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் மாசித் தெப்பத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-02-06 13:41 GMT
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் மாசித் தெப்பத் திருவிழாவுக்கான  பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தெப்பத் திருவிழா  11 நாட்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வாண்டு நிகழ்ச்சிகளுக்கான  பந்தக்கால் நடும் வைபவம்  மேலூர் சாலையில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுடன், மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்