குன்னுாரில் பழுதாகி நின்ற மலைரயில் - போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் பழுதாகி நின்ற மலை ரயிலால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-25 09:26 GMT
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் பழுதாகி நின்ற மலை ரயிலால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை சென்று கொண்டிருந்த மலை ரயில், திடீரென இன்ஜினில் உந்து சக்தி குறைவால், நின்றுவிட்டது. தகவலறிந்து வந்த ஊழியர்கள் பழுதை சரி செய்தனர்.லெவல் கிராஸ் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்