தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்பு தான் கூட்டணி குறித்து முடிவு - பிரேமலதா விஜயகாந்த்

தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்பு தான் கூட்டணி குறித்து தேமுதிக முடிவு செய்யும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-27 11:46 GMT
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்பு தான் கூட்டணி குறித்து தேமுதிக முடிவு செய்யும் என்றும், கூட்டணி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த்தான் முடிவெடுப்பார் என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்