சபரிமலை அய்யப்பன் கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய அகல்விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு

சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

Update: 2018-10-07 02:49 GMT
சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். இந்நி​லையில், பொள்ளாச்சி அய்யப்பன் கோவிலில் பெண்கள் மற்றும் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். ஆகம விதிமுறைகளை அழிக்கும் கண்ணோட்டத்தோடு, சிலரின் செயல்பாட்டுக்கு நீதிமன்றம் துணை நிற்பதாக தெரிவித்த பக்தர்கள், இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்