காவிரி நீரை சேமிக்க புதிய யோசனைகள்: "பொதுப்பணித்துறை" வீரப்பன் விளக்கம்

தமிழகத்தில் காவிரி நீரை சேமிக்க, பல யோசனைகளை, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-19 04:52 GMT
தமிழகத்தில் காவிரி நீரை சேமிக்க, பல யோசனைகளை, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையை 10 அடி உயர்த்தினால், 17 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும் என்று கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்