டிசி கொடுத்த தனியார் பள்ளி.. உயிரை மாய்த்த மாணவி.. கூண்டோடு சிக்கிய பள்ளி முதல்வர், ஆசிரியர்கள்

Update: 2023-12-16 06:16 GMT

விழுப்புரம் அருகே, ப்ளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்