தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கை - வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி
தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கை - வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி
பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்ற திருநங்கை நிவேதாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாசல்களைத் திறப்பதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் லட்சியம் என்பதற்கு நிவேதாவின் வெற்றி எடுத்துக்காட்டு என அவர் கூறியுள்ளார். நிவேதா மேலும் பல உயரங்களை எட்டி, திருநர் சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என உதயநிதி வாழ்த்தியுள்ளார்.