டிஎன்பிஎல் 8-ஆவது சீசன்.. தேதி அறிவிப்பு | TNPL

Update: 2024-06-22 06:24 GMT

 2024-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் எட்டாவது சீசன், வரும் ஜூலை 5ஆம் தேதி, சேலத்தில் தொடங்க இருப்பதாக, டி.என்.சி.ஏ. உதவி செயலாளர் பாபா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்