ஒலிம்பிக்கில் இருந்து விலகிய சைமன் பைல்ஸ்... "சைமன் பைல்ஸ் மீது பாலியல் வன்முறை"

ஒலிம்பிக்கில் இருந்து விலகிய சைமன் பைல்ஸ்... "சைமன் பைல்ஸ் மீது பாலியல் வன்முறை"

Update: 2021-08-01 10:46 GMT
ஒலிம்பிக்கில் இருந்து விலகிய சைமன் பைல்ஸ்... "சைமன் பைல்ஸ் மீது பாலியல் வன்முறை"

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகிய அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் பாலியல் வன்முறைகளை சந்தித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ். ஒலிம்பிக்கில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ள இவர், டோக்கியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் ஆல் அரவுன்ட் இறுதிப் போட்டியில் இருந்து திடீரென்று விலகினார். உளவியல் நலன் காரணமாக அவர் போட்டிகளில் இருந்து விலகியதாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் சங்கம் விளக்கம் அளித்து இருந்தது. இந்நிலையில், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் மீது அமெரிக்க ஜிம்னாஸ்டிக் சங்கத்தினர், பாலியல் வன்முறை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. சிறுமியாக இருந்தபோது பைல்ஸுக்கு ஜிம்னாஸ்டின் சங்கத்தின் தலைவர், பயிற்றுநர், மருத்துவர் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை தந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே அவர் ஒலிம்பிக்கில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்