டோக்கியோ ஒலிம்பிக் - 8-ம் நாள் நிகழ்வுகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 8-ம் நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்...

Update: 2021-07-31 08:40 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 8-ம் நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்...மகளிர் குத்துச்சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்ஹோஹெயின் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.லவ்லினாவின் வெற்றியால் இந்தியாவுக்கு மற்றுமொரு பதக்கம் உறுதியாகி உள்ளது.பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.அரையிறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங்குடன் சிந்து மோத உள்ளார்.வில்வித்தை காலிறுதிப் போட்டியில், இந்தியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை தீபிகா குமாரி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்