உலக கோப்பை அரையிறுதி போட்டி : இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி
மான்செஸ்டரில் நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
மான்செஸ்டரில் நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. வேகப்பந்து வீச்சை பிரதான ஆயுதமாக கொண்ட நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.