17 வது கார்கில் போர் ஹீரோக்கள் டி20 கிரிக்கெட் போட்டி - டிப்டாப் அணி சாம்பியன்
17-வது கார்கில் போர் ஹீரோக்கள் டி-20 போட்டியில் டிப்டாப் அணி வெற்றி பெற்றது.
17-வது கார்கில் போர் ஹீரோக்கள் டி-20 போட்டியில் டிப்டாப் அணி வெற்றி பெற்றது. கார்கில் போரில் உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்கில் போர் ஹீரோக்கள் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டிற்கான கிடிக்கெட் போட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ள என்.டி.எஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 24-ம் தேதி முதல் நடைபெற்று வந்த டி-20 கிரிக்கெட் போட்டியில் டிப்டாப் அணி வெற்றி பெற்றது.