ஆஸி.க்கு எதிரான 3வது டி20 போட்டி : 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்ததியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

Update: 2018-11-25 12:37 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்ததியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.சிட்னியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிபட்சமாக டார்சி ஷார்ட் 33 ரன்களும், பிஞ்ச் 28 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் குர்னல் பாண்டியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
Tags:    

மேலும் செய்திகள்