TVK மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்ற மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-10-21 13:20 GMT

விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில், தவெக மாநாடு நடைபெறும் இடம் அருகே உள்ள சாலையை தவெகவினர் தடுப்புகள் அமைத்து மூடியதால் அப்பகுதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்