இன்றைய தலைப்பு செய்திகள் (21-10-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-21 14:05 GMT

சென்னை அக்கரையில் கழிவு நீர் லாரி மோதி, கல்லூரி மாணவி உயிரிழப்பு...

எதிர் திசையில் வந்த பைக்கிற்கு வழிவிட வலது பக்கம் நகர்ந்த போது பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதிய விபரீதம்...

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஆவடி அருகே 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிர்வாகம் முடிவு...

10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்து உள்நாட்டு அகதிகளாக மாறுவார்கள் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை...

உதயநிதி துணை முதல்வரானது தான் மிகப்பெரிய சனாதனம்...

திமுக - பாஜக இடையே கள்ள உறவு அல்ல, மிகவும் நல்ல உறவு என, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி...

தான் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதில் பெருமை கொள்கிறேன்...

திருமாவளவனுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்...

Tags:    

மேலும் செய்திகள்