"2016-ல் சீனியர்கள் இருக்க எடப்பாடி முதல்வரானது எப்படி?"EPSக்கு பதிலடி கொடுத்ததுணை முதல்வர்

Update: 2024-10-21 15:49 GMT

"2016-ல் சீனியர்கள் இருக்க எடப்பாடி முதல்வரானது எப்படி?EPSக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அனுபவம் கிடையாது என்று விமர்சனம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்திருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 2016-ல் சீனியர்கள் இருந்த போது எடப்பாடி முதல்வரானது எப்படி? என்பது ஊருக்கே தெரியும் என விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்