#JUSTIN || விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள பாமக வழக்கறிஞர்கள்

Update: 2024-06-29 10:57 GMT

விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலகத்தை பாமக வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்