#BREAKING || விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு.. CBI சிறப்பு நீதிமன்றம் பரபர உத்தரவு

Update: 2024-07-08 07:11 GMT

குட்கா முறைகேடு வழக்கு, எம்பி - எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட சிறப்பு நீதிமன்ற பதிவுத்துறைக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்