"சுயமாக திமுகவில் வளர்ந்து வந்தவர் உதயநிதி" - எம்ஆர்கே.பன்னீர்செல்வம் | DMK

Update: 2024-10-01 16:19 GMT

ஜெயலலிதா, எம்ஜிஆர் பேனரில் தான் ஓபிஎஸ் - ஈபிஎஸ் வருகிறார்கள் என்றும், ஆனால் திமுகவில் உதயநிதி, சுயமாக வளர்ந்து, உழைத்து, துணை முதல்வர் பதவிக்கு வந்திருக்கிறார் என்று, அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்